யாழில் பதிவாகிய மற்றுமொரு கொரோனா மரணம்!
srilanka
corona virus
nallur
By Vasanth
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம், நல்லூரை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்