இன்றும் பதிவான கொரோனா மரணங்கள்!
srilanka
corona
death
virus
sri-lanka
By Vasanth
இலங்கையில் இன்று புதன்கிழமை நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று 715 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 66,409 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 59,883 பேர் குணமடைந்துள்ளதோடு 6,196 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 548 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி