மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Nov 28, 2026 11:24 AM GMT
Report

அகதி முகாமில் தங்கி இருந்த மாணவியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக  இந்துக் குரு ஒருவருக்கு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நித்தியானந்தன் மோகன்ராஜ் என்ற இந்துக் குரு ஒருவருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ​சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல்

கிளிநொச்சியில் ​சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒப்படைத்தும் தரிசு நிலமாக காட்சியளிக்கும் வயல்

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2011 இல் வவுனியா மெனிக் பார்ம் அகதி முகாமில் தங்கியிருந்த 17 வயதுடைய பாதிக்கப்பட்ட மாணவி, தனது கல்வித் தொடர்ச்சிக்காக முல்லைத்தீவு உதயார்கட்டு பகுதியில் உள்ள உறவினரான குறித்த குருவின் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Court Upholds Conviction In 2011 Abuse Case

2011 நவம்பர் 11ஆம் திகதியளவில் அந்த வீட்டிற்குள்ளேயே அவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உயர்தரப் பரீட்சையையும் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி மீண்டும் அகதி முகாமிற்குத் திரும்பியுள்ளார்.

சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அவர் கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்த நிலையில் காவல்துறை விசாரணையில் குறித்த குரு தம்மை தவறான முறைக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல்: விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல்: விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை

அச்சுறுத்தல்கள் 

சம்மதத்துடனேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதையடுத்து டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம் அக்குழந்தையின் தந்தை குறித்த குரு என்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் குருவிற்கு 17 வருட கடூழியச் சிறைத் தண்டனை, 5,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 300,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Court Upholds Conviction In 2011 Abuse Case

இதன்பின் மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நீதியரசர்களான அமல் ரணராஜ மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

நீதியரசர் அமல் ரணராஜவின் உடன்பாட்டுடன் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர, பாலியல் குற்றங்களில் சம்மதம் என்பது எவ்வாறு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்துத் தெளிவான சட்ட விளக்கத்தை முன்வைத்தார்.

பயம் அல்லது அதிர்ச்சியின் காரணமாக அமைதியாக இருப்பதோ பணிந்து போவதோ சம்மதமாகக் கருதப்பட முடியாது என்றும் பிரதிவாதியின் மத அதிகாரம், அச்சுறுத்தல்கள் மற்றும் யுத்தச் சூழலால் ஏற்பட்ட அச்சத்திற்கு மத்தியில் பாதிக்கப்பட்டவர் செய்வதறியாது நின்றமை தெளிவாகிறது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சர்ச்சையில் TVK: பரபரப்பில் திருப்பரங்குன்றம்: மலைத் தூணில் மாலை 5 மணிக்கு தீபம்

சர்ச்சையில் TVK: பரபரப்பில் திருப்பரங்குன்றம்: மலைத் தூணில் மாலை 5 மணிக்கு தீபம்

குற்றப் பதிவுகள்

முறைப்பாடு அளிக்கத் தாமதமானது என்ற பிரதிவாதியின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

சமூக அவமானம் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளிக்கத் தாமதிப்பது சாதாரணமானது எனவும் பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் நம்பகமானதாக இருந்தால் மேலதிக ஆதாரங்கள் எப்போதும் அவசியமில்லை எனவும் இந்த வழக்கில் டி.என்.ஏ அறிக்கை மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார்.

மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Court Upholds Conviction In 2011 Abuse Case

அத்தோடு சம்பவத்தின் பின்னர் மாணவி வீட்டை விட்டு வெளியேறி உயர்தரப் பரீட்சையையும் கைவிட்டது, சம்மதத்துடன் நடந்ததாகக் கூறப்படும் பிரதிவாதியின் வாதத்தை முற்றாக மறுக்கும் பலமான ஆதாரமாகும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு முன்னைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லாதமையும் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்தில் கொண்டு 17 வருட சிறைத் தண்டனையை 13 வருடங்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தண்டனை அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவும் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம்

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026