இளவரசிக்கும் தொற்றியது கொரோனா
srilanka
prison
covid 19
bangalore
By Vasanth
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது ஏற்கனவே, சசிகலா கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார் சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இளவரசியும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி