கொவிட் தடுப்பூசியை பெறுபவர்களுக்கு கிடைக்கவுள்ள அடையாள அட்டை
covid
vaccine
srilana
identycard
namalrajapaksha
By Sumithiran
இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வோருக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் இந்த அடையாள அட்டை எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அடையாள அட்டையில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட திகதி, அடுத்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள திகதி, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்