வேறு நாடுகளின் கூலிப்படையாகச் செயற்படுகின்றதா த.தே.கூட்டமைப்பு?
By Niraj David
தமிழ் மக்களின் நலன்கள், விருப்பங்களைக் கடந்து வேறு நாடுகளின் உத்தரவுகளை மாத்திரம் நிறைவேற்றும் ஒரு கூலிப்படையாக த.தே.கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றதா என்கின்றதான கேள்விகள் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு இந்தியாவிடம் இருந்து ஈழத்தமிழரைப் பிரிக்கும் சதி நடடிவக்கை ஒன்று திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகமும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்