யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும்: C.V.K

Tamils Jaffna ITAK
By Theepan May 22, 2026 12:05 AM GMT
Report

இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் (21-05-2026) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி

யாழ் மாநகர சபை

அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்தும் இது தொடர்பில் எமது கரிசனைகளை வெளிப்படுத்தினோம். பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையக் கட்டடம் நேரடியாக யாழ் மாநகர சபைக்குக் கையளிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதன் தளங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பாகவும், எவ்வாறு அதனைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் ஆலோசனைக் குழுவை உள்ளூர் மட்டத்தில் நியமிக்கலாம்.

யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும்: C.V.K | Cvk Sivagnanam Demands Jaffna Cultural Centre

யாழ் மாநகர சபை முழுமையாகச் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

எனினும் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தீர்மானித்தபடி யாழ் மாநகர சபையிடம் கட்டிடத்தைக் கையளிக்க வேண்டும்.

அந்தக் கட்டிடம் தொடர்பாகக் கூட்டு முகாமைத்துவ முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கம் எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்திக் கலந்துரையாட இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

அவசரமாக கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026