மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டு வாய்ப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Mattala International Airport
By Dhilak Jun 13, 2026 01:03 PM GMT
Report

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) உள்ள வளங்களைப் பயன்படுத்துவதற்கான முதலீடுகளைக் கோரும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்கான கால அவகாசம் ஜூலை 9 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை (BOI) அறிவித்துள்ளது.

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

மனித உயிர்களை அழித்தவர்களுக்கு சமூகத்தில் இடமில்லை! கர்தினால் அறிவிப்பு

கூடுதல் அவகாசம் 

ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு விரிவான முன்மொழிவுகளைத் தயாரித்துச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கும் நோக்கில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு இந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது.

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டு வாய்ப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு | Deadline Mattala Airport Investment Proposals

அதன்படி, ஆவணங்கள் வழங்கப்படும் இறுதி நேரம், ஜூலை 8, பிற்பகல் 2:30 மணியாகவும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நேரம் ஜூலை 9, பிற்பகல் 2:00 மணியாகவும் மாற்றப்பட்டுள்ளது.

முன்மொழிவுகள் 

அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல விமான நிலைய முதலீட்டு வாய்ப்பு, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் (AASL) சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

Gallery

இத்திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் இறுதித் திகதியில் இருந்து 120 நாட்களுக்கு (நவம்பர் 5 வரை) செல்லுபடியாகும்.

இதேவேளை, அதற்கான முன்மொழிவு உத்தரவாதங்கள் (Proposal guarantees) 150 நாட்களுக்கு (டிசம்பர் 5 வரை) செல்லுபடியாக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

சொல்லிசைப் பாடகருக்கு பிணை : காரணத்தை வெளிப்படுத்திய கஜேந்திரன்

ஐ.நா குழுவால் அதிரடி மிசன்கள்! பாடகர் பிணையும் சாலே உயிர் பிரிவு பரபரவும்

ஐ.நா குழுவால் அதிரடி மிசன்கள்! பாடகர் பிணையும் சாலே உயிர் பிரிவு பரபரவும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி