சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Raghav
க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்துவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சைகள்
ஜனாதிபதி தலைமையில் நேற்று (29.08.2025) நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் பூர்வாங்கக் கலந்துரையாடலில் போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தை பேசியும்தான் அநுரகுமார ஜனாதிபதி ஆனார்! 56 நிமிடங்கள் முன்

ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும்
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்