தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கவுள்ள தேசபந்து

Sri Lanka Police Law and Order Deshabandu Tennakoon
By Sathangani May 25, 2025 10:52 AM GMT
Report

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon), தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (28), அவரது தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

தேசபந்து தென்னகோன் கடந்த திங்கட்கிழமை (19) தமது சட்டத்தரணி டி.வீரவிக்ரமவுடன் குறித்த குழுவின் முன் முன்னிலையான போது அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.

இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : வழக்கு விசாரணையில் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழு

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தேசபந்து தென்னகோன் அந்த குழுவிடம் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அதற்கான அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கவுள்ள தேசபந்து | Deshabandhu To Explain 22 Charges Against Him

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் அந்த குழு விளக்கமளித்தது. அதன்போது, சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் வடிவில் சாட்சியங்களை வழங்க அவர் ஒப்புக்கொண்டார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் முன்னிலையில் முதல் முறையாகக் கடந்த திங்கட்கிழமை தேசபந்து தென்னகோன் முன்னிலையானார். இதன்போது அவர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தது.

இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர…!

இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர…!

எதிரான குற்றப்பத்திரிகை

இந்தநிலையில், தேசபந்து தென்னகோன் தமக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு விளக்கமளித்தவுடன் விசாரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கவுள்ள தேசபந்து | Deshabandhu To Explain 22 Charges Against Him

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவிற்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமை தாங்குகிறார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025