பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் இழிசெயல் - கொழும்பில் இருவர் கைது

srilanka arrest police united kingdom
By Sumithiran Jul 28, 2021 11:24 AM GMT
Report

பெண் ஒருவரின் பிரத்தியேக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரால் கப்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுப்பப்பட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் நேற்று கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வசிக்கும் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம்பெற முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னர் வட்சப் ஊடாக பிரித்தானியாவை வதிவிடமாகவும் யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நபர் ஒருவருடன் தொடர்பை பேணி வந்துள்ளார். இதன்போது இணையத்தின் ஊடாக இருவரும் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இருவரும் தொடர்பில் இருந்தபோது வட்சப் ஊடாக பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பிரித்தானியாவில் வசிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு சந்தேகநபர் குறித்த பெண்னிடம் 17 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளார். இதன்போது 7 இலட்சம் ரூபாவை தருவதாக பாதிக்கப்பட்ட பெண் குறித்த நபரிடம் தெரிவித்துள்ளார். கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று குறித்த நபரால் கப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு கொம்பனித் தெருவிற்கு அனுப்பப்பட்ட இருவர் கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடளித்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது அவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இதுவரை நேரில் கண்டதில்லை எனவும் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரமே தொடர்பைப் பேணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளரார். பிரித்தானியாவில் வசிப்பதாகக் கூறப்படும் நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026