200 இடங்களில் தீ.மு.க-வுக்கு வெற்றி! வாக்களிப்பின் பின் அடித்துக்கூறிய பன்னீர்செல்வம்

M. K. Stalin DMK O. Panneerselvam Tamil Nadu Election 2026
By Dharu Apr 23, 2026 08:24 AM GMT
Report

மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளரரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை கூறியுள்ளார்.

தேனி பெரியகுளத்தில் தி.மு.க வேட்பாளராக முதல் வாக்கை பதிவு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

மதச்சார்பற்ற கூட்டணி

“தமிழகம் எங்கும் அனைத்து மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் உற்சகமாக செலுத்தி வருகின்றனர். மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும்.

200 இடங்களில் தீ.மு.க-வுக்கு வெற்றி! வாக்களிப்பின் பின் அடித்துக்கூறிய பன்னீர்செல்வம் | Dmk Wins In 200 Seats After The Vote

கடந்த 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.தமிழ்நாடு சுற்றுலா இதன் மூலம் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை மக்கள் மீண்டும் உறுதி செய்வார்கள்.

தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக மீண்டும் மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொள்ளும் நிலை ஏற்பட உள்ளது” என்றார்.

இதன்போது த.வெ.க தலைவர் குறித்த கருத்தை வெளியிட்ட அவர், 

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

விஜய்யின் அரசியல்

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அவர் எத்தனை சதவீதம் வாக்குகளை பெற உள்ளாரோ அதை பொறுத்தே விஜய்யின் அரசியல் எதிர்காலம் அமையும்.

200 இடங்களில் தீ.மு.க-வுக்கு வெற்றி! வாக்களிப்பின் பின் அடித்துக்கூறிய பன்னீர்செல்வம் | Dmk Wins In 200 Seats After The Vote

அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறாரா, இல்லையா என்பது மக்களின் முடிவு. வாக்குகள் எண்ணும் நாளில் இதுபற்றி தெரிந்து விடும்.

எனினும் மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

தேனி மாவட்டத்தில் இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நான் உட்பட மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம்” என கூறியுள்ளார்.

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் - நாம் தமிழர் கட்சியின் சீமான்

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் - நாம் தமிழர் கட்சியின் சீமான்

வாக்களித்து விட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

வாக்களித்து விட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016