ரிஷாத்தின் இல்லம் வேண்டாம் - அடியோடு நிராகரித்தார் அமைச்சர்
house
bandula gunawardena
richard bathiudeen
By Jaso
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய இல்லம் தனக்கு வேண்டாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களுக்கு வழங்கப்படுகின்ற இல்லத்திட்டத்திற்கு அமைய, ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய இல்லத்தை அமைச்சர் பந்துலவுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதனை தனக்கு வழங்க வேண்டாம் என பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி