டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 18, 2023 07:02 AM GMT
Report

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் நிலையாகவுள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.69  ரூபாயிலிருந்து 315.93 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.87  ரூபாயிலிருந்து 330.12 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.

வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு

வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு

கொள்முதல் பெறுமதிகள்

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.19  ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 327.50  ரூபாயாகவும் மாறாமல் நிலையாகவுள்ளது

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate 

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமல் நிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடா அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

கனடா அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 83 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 40 சதம் - விற்பனை பெறுமதி 409 ரூபா 21 சதம்.

தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம் பெயர் தேசத்தில் போராட்டம்

தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம் பெயர் தேசத்தில் போராட்டம்

சிங்கப்பூர் டொலர் 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 352 ரூபா 83 சதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 30 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 83 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 86 சதம் - விற்பனை பெறுமதி 213 ரூபா 73 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 74 சதம்.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள கூகுள் : ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகம்.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள கூகுள் : ஜெமினி செயற்கை நுண்ணறிவு அமைப்பு அறிமுகம்.


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025