விசாரணையை மூடி மறைக்கும் அநுர அரசு...! அம்பலப்படுத்தும் நாமல்

Sri Lanka Police Easter Namal Rajapaksa Easter Attack Sri Lanka
By Shalini Balachandran Apr 23, 2025 02:28 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சாடியுள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “கட்சி என்ற வகையில் நாம் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு

பிள்ளையானின் கைதின் பின்புலத்தை அம்பலப்படுத்திய அநுர தரப்பு

அரசியல் வங்குரோத்து நிலை

ஆனால், அரசாங்கம் தமது அரசியல் வங்குரோத்து நிலையை மறைக்கும் நோக்கில் அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. மறுபுறம் வேட்பாளர்களை அச்சுறுத்தும் விடயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணையை மூடி மறைக்கும் அநுர அரசு...! அம்பலப்படுத்தும் நாமல் | Easter Attack Investigation Report And Anura Gov

தம்முடைய கட்சிக்கு வாக்களிக்கவில்லையாயின் குறித்த பிரதேச சபைக்கு நிதியை அனுப்ப முடியாது என்ற விடயத்தைக் கூறி ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையும் முன் னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கம் ஒருபுறம் போலி வழக்குகளை தொடுக்கிறது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத தன்மையை மூடிமறைக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த விடயத்தை மேற்கொண்டு வருகிறது.

பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி

பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி

உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விடயத்தையும் கூட அரசியலாக்கும் விடயமே நடக்கிறது.

விசாரணையை மூடி மறைக்கும் அநுர அரசு...! அம்பலப்படுத்தும் நாமல் | Easter Attack Investigation Report And Anura Gov

சூத்திரதாரியை வெளிப்படுத்தும் விடயத்திலும் கூட அரசாங்கத்தால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மூடி மறைத்து தம்முடைய அரசாங்கத்தில் உள்ளவர்களை பாதுகாக்க முயல்கிறது.

மக்கள் அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026