ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி
sri lanka
school
gotabaya rajapaksha
By Shalini
18,000 பட்டதாரி பயிற்சியாளர்களை பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 18,000 பட்டதாரி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி