அதிரடி மாற்றம் கண்ட முட்டை விலை
Sri Lanka
Economy of Sri Lanka
Egg
By Shalini Balachandran
சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
புத்தாண்டு காலம்
குறித்த காலப்பகுதியில் ஒரு முட்டை 32 முதல் 34 ரூபாய் வரை அதிக விலையில் காணப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டு காலம் ஆரம்பித்த காலப்பகுதியில் முட்டைகளுக்கான தேவையும் அதிகரித்தமையினால் விலை அதிகரிப்பு வெகுவாக காணப்பட்டது,
இருப்பினும், தற்போது அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா.. 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்