எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு ஏற்படப்போகும் அபாயம்!

Sri Lankan Peoples Department of Meteorology Weather Floods In Sri Lanka El Niño
By Sathangani Jun 14, 2026 08:36 AM GMT
Report

இலங்கையைப் பாதித்துள்ள 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன கருத்து வெளியிட்டுள்ளார்

அதன்படி, குறித்த காலநிலையால் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் இந்த 'எல் நினோ' நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 60வீதத்துக்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச நோவா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

 வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

இந்த நிலைமையின் தாக்கம் காரணமாக, இதன் விளைவாக ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறையக்கூடும்.

எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு ஏற்படப்போகும் அபாயம்! | El Nino May Trigger Heavy Rainfall Flood Risk Sl

குறிப்பாக ஓகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும், தற்போதைய அறிகுறிகளின்படி செப்டம்பர் மாதத்திலும் மழை குறைய வாய்ப்புள்ளது.

எனினும், வரும் காலத்தில் பசுபிக் பெருங்கடலில் Typhoon போன்ற சூறாவளிகள் உருவானால் இந்நிலைமை மாறி, தென்மேற்கு பருவக்காற்று சற்றே சுறுசுறுப்படைவதன் மூலம் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி : 37 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி : 37 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்