இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு

Sri Lanka Ceylon Electricity Board Public Utilities Commission of Sri Lanka
By Abi May 11, 2026 05:34 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

மின் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த ஆணைக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது.

தொடர்ந்து மூடப்படும் சில பாடசாலைகள்...! வெளியான அறிவிப்பு

தொடர்ந்து மூடப்படும் சில பாடசாலைகள்...! வெளியான அறிவிப்பு

கட்டண உயர்வுக்கான முக்கிய காரணம்

இதன்படி, மின்கட்டணங்களை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு | Electricity Tariff Revision Effective From Today

இதனையடுத்து, தேசிய முறைமைச் செயற்பாட்டாளர் நிறுவனம், திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை ஏப்ரல் 27ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதே கட்டண உயர்வுக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

நுகர்வோருக்கு புதிய கட்டணங்கள்

இந்த ஆண்டுக்கான மின்கட்டண உயர்வு நாட்டின் 95 சதவீத மின்நுகர்வோருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு | Electricity Tariff Revision Effective From Today

உள்நாட்டு மின் பயன்பாட்டில் 0 முதல் 180 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு எந்த கட்டண உயர்வும் விதிக்கப்படவில்லை.

ஆனால், 181 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு புதிய கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி 210 அலகுகளுக்கு பயன்படுத்தும் மின்சார நுகர்வோருக்கான தற்போதைய கட்டணமான ரூ. 9,570,  -  ரூ1,760 அதிகரித்து - ரூ. 11,330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

மின் கட்டணம் ரூ. 2,660 அதிகரிக்கும்

240 அலகுகளுக்கு பயன்படுத்துபவருக்கான தற்போதைய கட்டணமான ரூ. 12,120, - ரூ. 2,210 உயர்த்தப்பட்டு, புதிய கட்டணம் ரூ. 14,330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு | Electricity Tariff Revision Effective From Today

270 அலகு மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கான மின் கட்டணம் ரூ. 2,660 அதிகரிக்கும் என்றும், 300 அலகு மின்சாரம் பயன்படுத்தும் ஒரு நுகர்வோருக்கான கட்டணம் ரூ. 3,110 அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி