மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதி நான்: டக்ளஸ் பெருமிதம்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Douglas Devananda
By Laksi May 10, 2024 09:22 AM GMT
Report

தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும் எனவும் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

வேலணையில் இன்று (10)  இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சட்டவிரோத காணி அபகரிப்பு..சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

மட்டக்களப்பில் சட்டவிரோத காணி அபகரிப்பு..சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

தமிழ் மக்களின் பிரச்சினை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ''தீவகத்துக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் வரலாறும் உண்டு.

மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதி நான்: டக்ளஸ் பெருமிதம் | Epdp Fulfill The Aspirations Of The Tamil People

" 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.

அதன் ஓர் அங்கமே நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால் பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த செயற்பாடாகவும் அமையும்.

வெளிநாடுகளில் 30,000 புதிய வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாடுகளில் 30,000 புதிய வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தேசிய நல்லிணக்கம்

இதே நேரம் "நீண்ட காலமாக ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன். இதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது.

மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதி நான்: டக்ளஸ் பெருமிதம் | Epdp Fulfill The Aspirations Of The Tamil People

அதனடிப்படையில், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட முடிந்தது.

அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது.

மேலும் எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும்.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி

கட்சியின் செயற்பாடுகள்

அந்தவகையில் எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், எமது மக்களின் அபிவிருத்தியை மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதி நான்: டக்ளஸ் பெருமிதம் | Epdp Fulfill The Aspirations Of The Tamil People

அத்துடன் மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாகவும் மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

ஆகவே ஏனைய கட்சிகள் போன்று இழுபட்டு செல்லும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் இருக்க கூடாது'' என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் தேர்தல்: ஒரு கோடிக்கு அதிகமானோர் வாக்களிக்க தகுதி!

இலங்கை அதிபர் தேர்தல்: ஒரு கோடிக்கு அதிகமானோர் வாக்களிக்க தகுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022