போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

Chennai Sri Lankan Peoples India
By Laksi Apr 12, 2024 04:31 PM GMT
Report

போலி கடவுச் சீட்டுக்களின் மூலம் இலங்கை வர முயன்ற தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் சந்தேக நபர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சாதனை படைத்த இளம்பெண்! கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம்

உலக சாதனை படைத்த இளம்பெண்! கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம்

போலியான கடவுச் சீட்டுக்கள்

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்றிரவு கொழும்பு செல்லும் விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! | Fake Passports Sl People Arrested Chennai Airport

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை


பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஹனிஷா ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை சோதனை செய்த போது, அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கி, நிவாரண அட்டைகள் மற்றும் பிற இந்திய அடையாள அட்டைகளை சந்தேக நபர்கள் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணை

சமீபத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுள்ளனர்.

போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! | Fake Passports Sl People Arrested Chennai Airport

இந்த நிலையில், தற்போது குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டு குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் விசாரணைகளை மே்றகொண்டதன் பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு பல அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம்!

புத்தாண்டை முன்னிட்டு பல அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026