கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

British Columbia Canada Income Tax Department
By Sumithiran Feb 20, 2024 11:22 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில் வீட்டில் குடும்பமொன்று வசித்தபோதிலும் அங்கு யாருமில்லை என தெரிவித்து அரசாங்கம் வரி விதித்துள்ளமையால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும் சார்லட் பக்கீரா தம்பதியினருக்கே இவ்வாறு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 வீடுகளில் வசிக்காவிட்டால் வரி

வீடுகளில் வசிக்காமல் அவற்றை வெறுமனே வைத்திருப்பவர்களுக்கு மாகாணத்தில் வரி அறவீட்டு முறை காணப்படுகின்றது.வேகன்சி வரி என இந்த வரிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் | Family Is Shocked Actions Canadian Government

அதாவது வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்பவர்களிடமிருந்து இந்த வரி அறவீடு செய்யப்படுகின்றது.

மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம்

மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம்

வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் லேடிஸ்மித் பகுதியில் இவர்களது வீடு அமைந்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக 13,000 டொலர்களை செலுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் | Family Is Shocked Actions Canadian Government

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதியினர் குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளனர். வீட்டிற்கு வரி செலுத்த போதியளவு பணமில்லாத காரணத்தினால் வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.       


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025