மட்டக்களப்பில் கொடூரம் : தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் விவசாயி சடலமாக மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Murder
By Rusath Apr 19, 2026 10:49 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் கொலை செயட்யபட்ட நிலையில் விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026)சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உறங்கிக்கொண்டிருந்த விவசாயியே சடலமாக மீட்பு

தனது தோட்டத்தில் சனிக்கிழமை வரையும் வேலை செய்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த விவசாயியே இவ்வாறு ஞாயிற்றுக் கிழமை இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கொடூரம் : தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் விவசாயி சடலமாக மீட்பு | Farmers Body Found In Garden In Batticaloa

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்

தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பில் கொடூரம் : தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் விவசாயி சடலமாக மீட்பு | Farmers Body Found In Garden In Batticaloa

குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

காவல்துறையினர் மேலதிக விசாரணை 

பின்னர் மட்டக்களப்பு உதவி காவல்துறை அத்தியட்சகர் திலிப்குமார, காவல்துறை தடயவில் பிரிவு, காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட காவல்துறை குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் கொடூரம் : தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் விவசாயி சடலமாக மீட்பு | Farmers Body Found In Garden In Batticaloa

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

உழவு இயந்திரம் திடீரென தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

உழவு இயந்திரம் திடீரென தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026