சற்று முன்னர் நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா!
Go Home Gota
Ali Sabry
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அரச தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய துறைகளின் அமைச்சர்களும் பதவி விலகல்!


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்