அத்துருகிரிய சம்பவம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதவானிடம் கேட்ட விடயம்

Sri Lanka Sri Lanka Police Investigation kaduwela
By Raghav Jul 11, 2024 11:04 AM GMT
Report

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க அனுமதி கோரியுள்ளார்.

பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் நேற்று (10) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் ஒருமுறை சிந்தித்து இந்த கோரிக்கையை விடுக்குமாறு நீதவான் இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

விசேட பாதுகாப்பு 

ஆனால் அதற்கு அனுமதியளிக்காத நீதிமன்றம், சந்தேக நபர்களை ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துருகிரிய சம்பவம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதவானிடம் கேட்ட விடயம் | Firing Incident In Athurugiriya City

சிறைச்சாலையில் பெட்டி என்ற குற்றவாளியின் நன்பர்கள் இருப்பதால் சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா, கடந்த 08ஆம் திகதி அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்போது பிரபல பாடகி கே.சுஜீவாவின் கணவர் நயன வாசுலவும் மரணமடைந்ததுள்ளார்.

விடுதலைப் புலிகளை சார்ந்தவன் என்றால் எனக்கு பெருமிதமே : வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளி

விடுதலைப் புலிகளை சார்ந்தவன் என்றால் எனக்கு பெருமிதமே : வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளி

இறுதி அஞ்சலி

இவர்களில் கிளப் வசந்தவின் மனைவியும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துருகிரிய சம்பவம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் நீதவானிடம் கேட்ட விடயம் | Firing Incident In Athurugiriya City

பாடகி கே. சுஜீவவின் உடல்நிலை தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

கிளப் வசந்தவின் இறுதிக் கிரியை எதிர்வரும் சனிக்கிழமை பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதுடன் பூதவுடல் நாளை (12) காலை 8.30 மணிமுதல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக கொழும்பில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் அர்ச்சுனாவின் எழுச்சி: தலைவர் பிரபாகரன் வழியில் எதிரொலித்த இன்னொரு குரல்

வைத்தியர் அர்ச்சுனாவின் எழுச்சி: தலைவர் பிரபாகரன் வழியில் எதிரொலித்த இன்னொரு குரல்

ரத்து செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் நியமனங்கள்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

ரத்து செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் நியமனங்கள்: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி