வெள்ளத்தின் போது நீதிமன்றில் இருந்து மாயமான மோட்டார்சைக்கிள்கள்! சிக்கிய இளைஞர்கள்

Sri Lanka Police Kandy Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 01, 2026 09:23 AM GMT
Report

கண்டி நீதிமன்ற வளாகம் நீரில் மூழ்கியபோது வழக்குப் பொருட்களாக வைத்திருந்த இரண்டு உயர் சக்தி மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து கண்டி நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.

அப்போது, ​​நீதிமன்ற வளாகத்தின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்த நாட்டில் ஓட்ட அனுமதிக்கப்படாத, 1000 குதிரைத்திறன் மற்றும் 600 குதிரைத்திறன் கொண்ட இரண்டு நவீன மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டின் முதல் நாளே ரணிலின் அரசியல் நகர்வு

புத்தாண்டின் முதல் நாளே ரணிலின் அரசியல் நகர்வு

கைது நடவடிக்கை

இது தொடர்பாக கண்டி தலைமையக காவல்துறையினரிடம் நீதிமன்றப் பதிவாளர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளத்தின் போது நீதிமன்றில் இருந்து மாயமான மோட்டார்சைக்கிள்கள்! சிக்கிய இளைஞர்கள் | Four Arrested For Stealing Motorcycles

அதனைதொடர்ந்து, காவல்துறையினர், கண்டி, கெட்டம்பே, கிரிபத்கும்புர மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளில் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புத்தாண்டு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

புத்தாண்டு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

புதிய வருடத்துக்கான கடமைகளை ஆரம்பித்தல் : அரச ஊழியர்கள் சத்திய பிரமாணம்

புதிய வருடத்துக்கான கடமைகளை ஆரம்பித்தல் : அரச ஊழியர்கள் சத்திய பிரமாணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025