தங்கக் கடன்களுக்கான உச்ச வரம்பு...! அறிக்கையில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Gold Price in Sri Lanka Today Gold Price Sri Lanka Banks
By Thulsi Jun 16, 2026 07:24 AM GMT
Report

இலங்கையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பெரும்பாலும் கையாளக்கூடிய அளவிலேயே இருக்கும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி தங்கக் கடன்களுக்கான விதிகளை இறுக்கமாக்கியிருப்பதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு

புதிய விதிகள் 

அவ்வறிக்கையில், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடன்களுக்கான உச்ச வரம்பு...! அறிக்கையில் வெளியான தகவல் | Gold Loan And Pawning Rates In Banks Today

அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.  

இப்புதிய விதிகள் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் பெரும்பாலும் கையாளக்கூடிய அளவிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு

சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : வெளியான முக்கிய அறிவிப்பு

தங்கக் கடன்

'தங்கக் கடன்களுக்கான தேவைப்பாடு குறைவாக இருப்பதனால், வங்கிகள் மீதான தாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும்.

தங்கக் கடன்களுக்கான உச்ச வரம்பு...! அறிக்கையில் வெளியான தகவல் | Gold Loan And Pawning Rates In Banks Today

எனினும் நிதி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் வெகுவாகப் பாதிக்கப்படும்' என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வங்கிகளில் மூலதன விகிதங்களில் சிறியளவிலான தாக்கமே ஏற்படும் என்றும், நிதி நிறுவனங்களின் மூலதன விகிதத்தில் ஓரளவு பெரிய வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றாலும், அது கையாளக்கூடிய மட்டத்திலேயே இருக்கும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்