தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Sathangani
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று (09) சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும்,விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை வீழ்ச்சியானது நகை வாங்குவோருக்கு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி