முட்டையின் விலையில் மாற்றம்
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
Egg
By Thulsi
நாட்டின் சந்தையில் முட்டை விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (23.04.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதான காரணம்
உற்பத்தி அதிகரித்துள்ளமையே இந்த விலை குறைவிற்கான பிரதான காரணம் என சரத் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி