கொரோனா தொற்றிலிருந்து விடுதலை - இத்தாலிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
corona
people
italy
facemask
By Sumithiran
இத்தாலி நாட்டு மக்கள் எதிர்வரும் 28ம் திகதி முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வேகமாக பரவிய கொரோனாவால் பெருமளவில் முதியவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி