அதிரடியாக சரிந்த தங்கம் விலை - நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி

Gold Price in Sri Lanka Daily Gold Rates Gold Digital Gold
By Thulsi Sep 24, 2026 09:29 AM GMT
Report

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் இன்று (24) குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று (23) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 373,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 371,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

தங்கத்தின் விலை

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 371,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை - நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி | Good News Gold Price Reduced By 2000 Rs Today

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 341,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,663 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், உள்ளூர் தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026