கோட்டாபய என்னை பதவி விலகுமாறு கோரமாட்டார் - பகிரங்கமாக போட்டுடைத்த மகிந்த
Go Home Gota
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Kanna
என்னை பதவி விலகுமாறு அரச தலைவர் ஒருபோதும் கோரவில்லை, அவ்வாறானதொரு கோரிக்கையை அவர் விடுக்கவும் மாட்டார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று அலரிமாளிகையில் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பின்போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்