யாழ்ப்பாணத் தீவுகளில் சீனர்கள்! வகுக்கப்படும் மற்றுமொரு வியூகம் - பின்னணியும் பின்புலமும்?
srilanka
mahinda
gotabhaya rajapaksa
narendra modi
By Vasanth
வடக்கில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்டை நாடான இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இந்த நகர்வுகள் அமைந்துள்ளன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி