பத்து லீற்றர் டீசலுக்கு ரூ.1000 நிவாரணம்! ஜனாதிபதி அநுர அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Fuel Price In World
By Dhilak May 23, 2026 07:51 AM GMT
Report

ஒவ்வொரு பத்து லீற்றர் டீசலுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற ஒரு மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த நிவாரணம் நேற்று (மே 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 492 ரூபாயாக இருக்கும் போதிலும், மக்களுக்கு அது 392 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் அதன் விலை இதைவிடவும் பல மடங்கு அதிகமாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கடற்றொழில் துறைக்கான மானியம்

மேலும், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் படகுகளுக்கான புதிய எரிபொருள் மானிய விபரங்களையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பத்து லீற்றர் டீசலுக்கு ரூ.1000 நிவாரணம்! ஜனாதிபதி அநுர அறிவிப்பு | Govt To Rs 1000 Subsidy On Ten Liters Of Diesel

அதன்படி, பல்நாள் விசைப்படகுகளுக்கு 150,000 ரூபாய் மானியமும், 25 நாட்கள் கடலில் பயணிக்கும் படகுகளுக்கு 32,250 ரூபாய் எரிபொருள் மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்க திறைசேரியில் இருக்கும் பணம் ஆட்சியாளர்களின் சொந்தப் பணம் என்றே கருதப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த திறைசேரிப் பணம் என்னுடைய தனிப்பட்ட சொத்து அல்ல என்றும், அது இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமான மக்கள் பணம் என்றும் கூறியுள்ளார்.

தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல்

தீவிரமடையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் - அச்சத்தில் நாமல்

தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026