யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்த கைக்குண்டு!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Jul 09, 2026 03:38 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் குறித்த கைக்குண்டு நேற்றைய தினம் (09) அவதானிக்கப்பட்டது.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

மீட்கப்படவுள்ள கைக்குண்டு

உடனடியாக இளவாலை காவல்துறையிருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பகுதியை ஆய்வு செய்தனர். 

யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்த கைக்குண்டு! | Hand Grenade Found In Empty Land In Jaffna

இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு இன்றையதினம் அந்த கைக்குண்டானது மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியம் பெறவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026