சுகாதார அமைச்சர் ஹெகலிய பதவி விலகியே தீர வேண்டும்! சிறீதரன் சீற்றம்
Parliament of Sri Lanka
Keheliya Rambukwella
S. Sritharan
Ministry of Health Sri Lanka
Motion of no confidence
By Kathirpriya
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதவி விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்
சுகாதார அமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பதவி விலகுவதே சுகாதார அமைச்சர் எடுக்கும் சரியான தீர்மானமாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க.