மலையகத்தில் கனமழை : போக்குவரத்து ஸ்தம்பிதம்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lankan Peoples Weather
By Sathangani May 27, 2025 07:04 AM GMT
Report

மத்திய மலைநாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) அதிகாலை ஹட்டன் செனன் பகுதியில் பிரதான வீதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் விழுந்த மரங்களை ஹட்டன் காவல்துறை அதிகாரிகளும், பிரதேச மக்களும் இணைந்து வெட்டி அகற்றிய நிலையிலும் இந்த வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு : கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு : கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில் பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ளதோடு, வீதியோரங்களில் அமைந்துள்ள பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

மலையகத்தில் கனமழை : போக்குவரத்து ஸ்தம்பிதம்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain In Up Country Traffic Jam And Power Cut

ஹட்டன் வனராஜா தோட்டப்பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் என்பன சேதமடைந்துள்ளன.

தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோட்டன்பிரிடஜ் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்தத்திற்குள் புதைக்கப்படும் தமிழர் பாரம்பரியங்கள்

பௌத்தத்திற்குள் புதைக்கப்படும் தமிழர் பாரம்பரியங்கள்

மின்சாரம் தடை

மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் கனமழை : போக்குவரத்து ஸ்தம்பிதம்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain In Up Country Traffic Jam And Power Cut

இதேவேளை நுவரெலியாவில் (Nuwara Eliya) பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று அதிகாலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      




ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021