பயணத்தடை காலத்தில் உயர்தர அரச அதிகாரிகளின் கீழ்த்தரமான செயல் அம்பலம்
srilanka
corona
travel restriction
govermant servant
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களையும் அலுவலகங்களுக்கு அழைக்காமல் மட்டுப்படுத்தப்பட்டவர்களை மட்டும் சேவைக்கு அழைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் பயணத் தடை காலப் பகுதியில் சேவைக்குச் செல்லாத நிறைவேற்று தரத்தில் உள்ள அரச அதிகாரிகள் சிலர் வாகன கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவை பெற்றிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.
சுமார் 15 இலட்சம் அரச சேவையாளர்கள் நாட்டில் உள்ளனர். அவர்களில் ஐந்து வீதமானோர் நிறைவேற்றுத் தர அதிகாரிகளாவர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி