நானே முதலில் யாழ்ப்பாணம் சென்றேன்! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாக்குறுதிகள்
Sri Lanka
Colombo
Paper News
Narendra Modi
By Vasanth
யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற கௌரவம் எனக்கு உண்டு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பணிகள் வாயிலாக நாங்கள் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நலன்களை உறுதி செய்து வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் தகவல்களுடன் இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் வருகிறது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி