பிரான்சில் நடைபெறவுள்ள “பொம்மை” திரைப்பட வெளியீடு

IBC Tamil Sri Lankan Tamils France Bommai
By Jaso Apr 30, 2026 06:19 PM GMT
Report

 ஐபிசி தமிழ் தயாரிப்பில் உருவான் “பொம்மை“ முழுநீள திரைப்பட வெளியீடு பிரான்சில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10.05.2026 அன்று மாலை 17h15 மணி , 19.15 மணி என இருநேர காட்சிகளாக Bobigny Cinéma Alice Guy 24,rue Aretha Franklin 93000 Bobigny (Métro Bobigny)இடத்தில் பொம்மை திரைப்படம் வெளியிடப்படவுள்ளது

 இது குறித்து இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எங்கள் தேசத்தின் உண்மை நிலையை சமரசமின்றி வெளிப்படுத்திய திரைக்காவியமான “பொம்மை” திரைப்படத்தை இனிய பெருமிதத்துடன் பிரான்சில் வெளியிடுகின்றது.

திரைக்கலைப் படைப்பு

இந்தப்படம் வெறும் திரைக்கலைப் படைப்பு அல்ல. அது நம்மை நிமிரவைக்கும் ஒரு குரல், நம்மை நெஞ்சுக்குள் சிந்திக்க வைக்கும் ஒரு ஒளி. ஒரு மணி முப்பது நிமிடங்களுக்குள், எங்கள் நிலத்தின் வெளித்தெரியாத வில்லங்கள், நாம் காணாத உண்மைகள் அனைத்தையும் புட்டுவைத்து, “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை நெஞ்சுக்குள் விதைக்கிறது.

பிரான்சில் நடைபெறவுள்ள “பொம்மை” திரைப்பட வெளியீடு | Ibc Tamil Product Movie Bommai Release France

“பொம்மை” ஒரு கலைப்படைப்பு மட்டுமல்ல, நாம் கடந்து வந்த துயரங்களையும், நாம் இன்னும் கடக்க வேண்டிய வழியையும் தெளிவாகக் காட்டும் ஒரு சிந்தனையின் மருந்து.

இந்த வெளியீட்டின் முழு வருமானமும் எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவிடப்படும் என்பதை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் உறுதியாக அறிவிக்கின்றது. வருக, சிந்தனையில் ஒன்றாகி செயலில் நின்று, எங்கள் தேசத்தை மீட்டெடுப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு: 06.68.81.63.62 , 06.61.77.82.76, 06.99.73.22.05 , 06.03.55.18.86 06.98.58.19.12. 

மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்த மைத்திரி! நீதிமன்றில் வழங்கப்பட்ட அதிர்ச்சி வாக்குமூலம்

மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்த மைத்திரி! நீதிமன்றில் வழங்கப்பட்ட அதிர்ச்சி வாக்குமூலம்

மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு யுவதிகள் கைது

மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு யுவதிகள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026