உலகக் கிண்ண நிலவரம் : முதலிடத்திற்கு முன்னேறியது தென்னாபிரிக்கா

Sri Lanka Cricket Indian Cricket Team South Africa National Cricket Team ICC World Cup 2023
By Vanan Oct 28, 2023 06:16 AM GMT
Report

தற்போது இந்தியாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம் பதிவாகியுள்ளது.

நேற்று(27) இடம்பெற்ற பாகிஸ்தான் - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

புள்ளிப்பட்டியல்

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை

சிறிலங்காவில் தமிழினம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலை : உடன் தேர்தலை நடத்தக் கோரிக்கை

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.

உலகக் கிண்ண நிலவரம் : முதலிடத்திற்கு முன்னேறியது தென்னாபிரிக்கா | Icc Cricket World Cup 2023 Points Table

 நான்காம் ஐந்தாம் இடங்களை முறையே அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பிடித்துள்ளன.

அதேவேளை நடப்பு உலகச் சம்பியனான இங்கிலாந்து ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனிடையே தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் 4இல் தோல்வியுற்ற நெதர்லாந்து அணி 2 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025