அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு!

Sri Lanka IMF Sri Lanka Money
By Sathangani Aug 28, 2026 06:26 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் 

விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின் கீழ் செயற்படுத்தப்படும் அடுத்த கட்ட மீளாய்வுக்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விஜயத்தின் போது அவர்கள் ஏழாவது மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

330 மில்லியன் அமெரிக்க டொலர்

இந்த மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தால், சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு! | Imf Delegation To Visit Sri Lanka Next Month

சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 6வது மற்றும் 7வது கடன் தவணைகள் கடந்த ஜூலை மாதம் நாட்டிற்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்

சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்

இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!

இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் வசூல் சாதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026