நள்ளிரவு முதல் குறைவடையும் முட்டை விலை
Sri Lankan Peoples
Egg
By Dilakshan
லங்கா சதொச நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று (2) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி, முட்டையொன்றின் விலை 36 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்திற்கு முன்னர் லங்கா சதொச நிறுவனங்களில் முட்டை ஒன்று 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
முட்டைகள் இறக்குமதி
இந்நிலையில், முட்டையொன்றின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பண்டிகைக் காலத்தில் சுமார் நான்கு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி