அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி