தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புகள்
covid
srilanka
death
increased
By Sumithiran
நாட்டில் நேற்றைய தினம் (30) 61 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,441ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த 27ம் திகதி 63 கொவிட் உயிரிழப்புக்களும், கடந்த 28ம் திகதி 66 கொவிட் உயிரிழப்புக்களும், 29ம் திகதி 56 கொவிட் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி