உள்ளே ஹக்கேர்ஸ்! வெளியே U.S சீல்கள்! இலங்கை அந்தரப்பாடுகள்!

Donald Trump Sri Lankan Peoples Middle East Iran-US Conflict
By Dhilak Apr 24, 2026 11:19 AM GMT
Report

இந்தியாவும் சீனாவும் கர்ப்பிணிப்பெண்களை பேறுகாலத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கேயே பிள்ளையை பெறவைத்து அவர்களுக்கு பிறப்பினால் வரும் அமெரிக்க குடியுரிமையை பெறவைக்கும் நகரகுழி(Hellhole) நாடுகள் என அமெரிக்க அரசதலைவர் ட்ரம்ப் இழிவாக விமர்சித்து இந்தியர்களின் சீற்றத்தை புதிதாக கொட்டிக்கொண்டுள்ளார்.

இதே சமகாலத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு அருகில் அமெரிக்க கடற்படையின் ஏழாவது பிரிவு தனது தற்காலிக கடல்தளங்களில் இருந்து ஈரானுடன் தொடர்புடைய கலங்களை குறிவைத்து மடக்கிவருகின்றது. 

அந்தவகையில் இலங்கைக்கு அருகே கடந்த 21 ஆந் திகதி ரிபனி என்ற பாரிய எண்ணைதாங்கி கப்பல் கைப்பற்றபட்ட நிலையில் அந்த இடத்திற்கு அருகில் இப்போது மெஜஸ்ரிக் எக்ஸ் என்ற இன்னொரு எண்ணெய்தாங்கி கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில்; இவ்வாறன கமுக்கங்கள் இடம்பெற கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை சிறிலங்காவின் திசைசேரி கணக்கில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹக்கிங் எனப்படும் இணைய ஊடுருவல் மோசடியாக படிப்படியாக எடுக்கபட்ட விடயம் அனுர அரசாங்கத்தை புதிதாக அதிர்சிகரமாக உலுக்கியுள்ளது.

இதுவரை இந்தப் பணம் எங்கே சென்றது, இந்த மோசடிக்கு யார் பொறுப்பு என்ற வினாக்களுக்கு அரச தலைவர் அனுரவின் கைகளில் உள்ள நிதி அமைச்சகத்தில் துல்லியமான பதில்கள் இல்லை.

இந்த மெகா டொலர் சுருட்டல் தெற்கில் அதிர தமிழரசில் அதன் முக்கிய முகமான சுமந்திரனை மையப்படுத்திய சில உருட்டல்கள் வட்டுக்கோட்டை கிளை கூட்டத்தில் வந்த நிலையில் இந்தவிடயங்கள் அனைத்தையும் தாங்கிவருகிறது செய்திவீச்சு, 

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016