தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா! புள்ளிப்பட்டியலில் முதலிடம்

Indian Cricket Team New Zealand Cricket Team ODI World Cup 2023
By Vanan Oct 22, 2023 06:03 PM GMT
Report

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்படி, இதுவரை இடம்பெற்றுள்ள 21 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்ற 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இன்றைய நிலவரம் 

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு

இன்றைய  போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா! புள்ளிப்பட்டியலில் முதலிடம் | India Vs New Zealand 21St Match Live Cricket Score

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக 130 ஓட்டங்களை டேரில் மிட்செல் பெற்றதுடன் ரச்சின் ரவீந்திர 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் முகமது ஷமி 05 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 01 விக்கெட்டையும் குல்தீப் யாதவ் இரு விக்கெட்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சிறிலங்காவில் தமிழர்கள் இருப்பை இழக்கும் அபாயம்

சிறிலங்காவில் தமிழர்கள் இருப்பை இழக்கும் அபாயம்

தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா! புள்ளிப்பட்டியலில் முதலிடம் | India Vs New Zealand 21St Match Live Cricket Score

274 ஓட்டங்கள் வெற்றி என்றை வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 95 ஓட்டங்களை பெற்றுதுடன், அணியின் தலைவர் ரோஹித் சர்மா 46 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011