யாழில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்: குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்!

Sri Lanka India Sri Lanka Navy Indian Navy
By Erimalai Jan 09, 2026 05:53 AM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதன்காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டத்தில் உள்ள மொரகஹகந்த நீர்த்தேக்கம்!

எச்சரிக்கை மட்டத்தில் உள்ள மொரகஹகந்த நீர்த்தேக்கம்!

இழுவை மடி

இதனை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம்: குற்றம் சுமத்தும் கடற்றொழிலாளர்கள்! | Indian Boats Naval Base In Kattaikadu

வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.

வடமராட்சி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆறாத வடுவாக பதிந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஆறாத வடுவாக பதிந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்...! வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

யாழ் பல்கலையில் இடம்பெறும் முறைகேடுகள்...! வெளியான திடுக்கிடும் ஆதாரங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்