கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள்

Sri Lankan Peoples Sri Lanka Navy
By Dhilak Aug 16, 2026 10:28 AM GMT
Report

அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி

தேடுதல் நடவடிக்கை

இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக இலங்கை விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412ஆகிய இரண்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள் | Inquiry Board Appointed Angulana Naval Accident

இதேவேளை, விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்பதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.  

அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்

உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022