ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : இராணுவ தளபதி மற்றும் மனைவி,மகளை கூண்டோடு சாய்த்தது இஸ்ரேல்

Israel Israel-Hamas War Gaza
By Jaso May 16, 2026 04:26 PM GMT
Report

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஹமாஸ் அதிகாரி, 1970-ல் பிறந்த இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.ஹத்தாத்தின் மரணத்தை ஹமாஸ் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கு

மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மசூதியில், ஹத்தாத், அவரது மனைவி மற்றும் 19 வயது மகளுக்கு இன்று(16) சனிக்கிழமை  கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : இராணுவ தளபதி மற்றும் மனைவி,மகளை கூண்டோடு சாய்த்தது இஸ்ரேல் | Israel Announces Killing Of Hamas Leader

அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. உள்ளூர் மருத்துவர்களின் கூற்றுப்படி, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காசா மீது குறைந்தது இரண்டு தாக்குதல்களை நடத்தியது, இதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

சின்வாரின் இடத்தை நிரப்பியவர்

வெள்ளிக்கிழமை அன்று தனது பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஹமாஸ் தலைவரைக் குறிவைத்து இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்; ஆனால் அவர் கொல்லப்பட்டாரா இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : இராணுவ தளபதி மற்றும் மனைவி,மகளை கூண்டோடு சாய்த்தது இஸ்ரேல் | Israel Announces Killing Of Hamas Leader

இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்.7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களில் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் முதன்மையானவர் எனக் கூறப்படுகிறது.

ஹமாஸ் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.       

சீனா படைத்த சாதனை : பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம்

சீனா படைத்த சாதனை : பால் உற்பத்தியைப் பெருக்க அதிநவீன தொழில்நுட்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023